On Call
2020 இல் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் வகுப்புக்கள்.
பரீட்சைக்கு ஆயத்தமாதல், விடையளிக்கும் முறைகள், கடந்தகால வினாத்தாள் மீட்டல், தேர்ச்சி அடிப்படையிலான மீட்டல், எதிர்வு கூறல் வினாக்கள், விளக்கக் குறிப்புக்கள் வழங்குதல், மாதிரி வினாத்தாள்கள், பயிற்சிகள், வீடியோக்கள், படங்கள், நகரும் படங்கள், விளக்கக் காட்சி ஊடாக விரிவாக வகுப்புக்கள் இடம் பெறும். ஆரம்ப வகுப்பு இலவசமாகவும் பின் கட்டணம் செலுத்தி ஏனைய வகுப்புக்களில் பங்கு பற்ற முடியும். கட்டணம் மாதாந்த அடிப்படை ( மாதாந்தம் பாடம் ஒன்றுக்கு 500 ரூபாய்) வாரத்தில் இரு தினங்கள் அடிப்படையில் நான்குவாரமும் நடைபெறும். இரவு 6.30 பின். பங்கு பற்ற விரும்புகின்றவர்கள் மாத்திரம் பதிவுகளை மேற்கொள்ளவும். தொடர்புகளுக்கு – 0773747581
Leave a Reply